சன்னி லியோன் நடித்துள்ள வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நாயகியான நடித்துள்ள படம் 'வீரமாதேவி'. நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைக்களம் கொண்ட இப்படத்தில் சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் நாசர், நவ்தீப் போன்றோரும் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. போர்க் கவசங்கள் அணிந்து, அழகிய ராணி போல சன்னி லியோன் காட்சியளிக்கும் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Sunny Leone new movie first look poster released. Veermadevi poster out now.
Actress Sunny Leone starring veeramadevi movie's first look released.
#sunnyleone #veermadhevi #movie #firstlook #poster