டெல்லியில் நடக்கிற 52வது ஆட்டமான இன்று டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேவிட் வில்லேவிற்கு பதிலாக லுங்கி நிகிடி இடம்பிடித்துள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஜேசன் ராய் மற்றும் ஜூனியர் டாலா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மேக்ஸ்வெல் மற்றும் அவெஸ் கான் இடம்பெற்றுள்ளனர்.
20 ஓவர் முடிவில் சென்னைக்கு டெல்லி 163 ரன்கள் இலக்கு வைத்தது
DD sets target 163 for CSk