கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராகும் கே.ஜி. போப்பையா!- வீடியோ

2018-05-18 6,583

கர்நாடக மாநில சட்டசபையில் நாளை பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், கர்நாடக சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜக கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.


Karnataka Governor appointed KG Bhopaiah as pro tem speaker of Karnataka Assembly ahead of floor test tomorrow. Though Congress MLA RV Deshpande is the senior most leader, Governor appointed Bhopaiah as pro tem speaker.

Videos similaires