பாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை- வீடியோ

2018-05-18 7,482

Yeddyurappa confident that he will win on Floor Test. SC orders to conduct floor test on Karnataka Assembly to prove the Majority and it will happen by tomorrow Evening 4 PM.

கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மாலை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தான் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று முதல்வர் எடியூரப்பா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டபைத் தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியானது. இதில் பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 38 ஆகிய இடங்களைக் கைப்பற்றி இருந்தது. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், அங்கு குழப்பம் ஏற்பட்டது.

Videos similaires