விஜய் டிவி வழங்கும் 10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி வரும் மே 26-ம் தேதி கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சைகளால் கடந்த 2 ஆண்டுகளாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
2 வருட இடைவெளிக்குப் பிறகு பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியைக் காண ரசிகர்களும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
Vijay TV's 10th Annual Vijay Awards will be held on May 26th. Jury members of Vijay Awards are announced. Bollywood's famous director Anurag Kashyap has been appointed as a jury.
#vijaytv #vijay #vijayawards #award #function #jury