அருவியில் வெள்ளப்பெருக்கு ! வனத்துறை எச்சரிக்கை

2018-05-18 475

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டதால் பாதுகாப்பாக குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரைஅருவி மேற்க்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழைகாரணமாக அருவியில் வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டது. அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டதால் ஆபாத்தான சூழ்நிலை இருப்பதால் சுற்றுலாபயணிகளின் பாதுகாப்புகறுதி நேற்று அருவியில் குளிக்கவனத்துறையினர் தடைவிதித்து இருந்தனர். மேலும் அருவியில் நீர்வரத்து சற்று சீரானதால் அருவிப்பகுதியில் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டு கும்பக்கரை அருவி பகுதியில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர் இதனால் சுற்றுளா பயனிகள் வருகை அதிகரித்துள்ளது.

The forest department has been granted permission for bathing due to flooding in Kumbakkar.

Free Traffic Exchange