பெங்களுருவின் இரண்டாவது பெரிய ஸ்கோர்

2018-05-17 133

ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது . இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் செய்தது .

இந்த ஐ பி எல் தொடரில் , பெங்களூரு 2வது முறையாக 200ஐ கடந்தது. இதற்கு முன்பு சென்னைக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில், 205 எடுத்தது, அனால் சென்னை வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Its second 200+ gross for RCB, but win in vain.
#rcb #ipl