ஹைதராபாத்திற்கு எதிராக பெங்களூர் அபார வெற்றி!

2018-05-17 1,163

ஐ.பி.எல் டி.20 தொடரில் ஹைதராபாத் அணியுடனான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் செய்கிறது.

இதில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் 7வது இடத்தில் இருந்த பெங்களூரு,5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது


RCB registers thrill win against SRH. Came forward from 7th to 5th place in points table.

#rcb, #srh