des:வேலூர் அருகே நள்ளிரவில் ஏடிஎம் மெஷினை உடைத்து மர்மநபர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள பகுதி கீழ் ஆலத்தூர். இங்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது.