பிரபல தெலுகு பட இயக்குனர் தற்கொலை முயற்சி- வீடியோ

2018-05-17 9

எழுத்தாளரும், இயக்குனருமான ராஜசிம்ஹா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ருத்ரமாதேவி படத்தில் தெலுங்கானா ஸ்லாங்படி பேச அல்லு அர்ஜுனுக்கு பயிற்சி அளித்தவர் ராஜசிம்ஹா.
சந்தீப் கிஷன், நித்யா மேனனை வைத்து ஒக்க அம்மாயி தப்ப என்ற படத்தை எடுத்து இயக்குனர் அவதாரம் எடுத்தார் ராஜசிம்ஹா. இந்த படத்தை அடுத்து அவர் புதுப்படத்தை எடுப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.
அண்மையில் ராஜசிம்ஹா கன்னட திரையுலகில் கதை எழுதுபவராக அறிமுகமானார். அவர் தமிழ் திரையுலகிற்கும் செல்வதாக இருந்தது. இந்நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

#director #hospitalized #rajasimha

Videos similaires