ட்ரக்ஸ் விற்கும் நயன்தாரா - கோலமாவு கோகிலா கதை லீக்- வீடியோ

2018-05-17 1

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கோலமாவு கோகிலா'. இப்படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்த்திருக்கிறது. அனிருத் இசை அமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் கதை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. நயன்தாரா இந்தப் படத்தில் போதைப் பொருள் விற்கும் பெண்ணாக நடித்திருக்கிறார். 'கோலமாவு' என்பது போதைப் பொருளுக்கான மறைமுகப் பெயர்.



'Kolamavu Kokila' movie is lead by Lady Superstar Nayanthara. The story is about the drug selling girl. Nayanthara has acted as a drug seller in the film.


#nayanthara #kolamavukokila #Newlook #story #leak