நீச்சல் குளத்தில் அரைகுறையாக சுந்தர் சி. ஹீரோயின்- வீடியோ

2018-05-17 1,371

சுந்தர் சி. இயக்கவிருக்கும் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் இளவரசியாக நடிக்க பாலிவுட் நடிகை திஷா பதானியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சங்கமித்ரா துவங்கும்போது துவங்கட்டும் என்று திஷா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தனது காதலர் டைகர் ஷ்ராபுடன் சேர்ந்து நடித்த பாகி 2 படம் ஹிட்டானது.
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் பாரத் படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்நிலையில் இரண்டாவது ஹீரோயினாக திஷா பதானியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
திஷா பதானி தான் நீச்சல் குளத்தில் தலைகீழாக நிற்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



Disha Patani has bagged Salman Khan's upcoming movie Bharat being directd by Ali Abbas Zafar. She is the second female lead while Priyanka Chopra is the first lead.


#dishapatani #sangamithra #salmankhan #bharat #bollywood