ராகுல் காந்திக்கு அமித் ஷா பதிலடி- வீடியோ

2018-05-17 3,933

காங்கிரஸ் கட்சியின் முந்தைய வரலாற்று பிழைகளை ராகுல் மறந்துவிடக்கூடாது அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டிய அவர் கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றார்.

ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இல்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றிருப்பது நமது அரசியமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது. இந்த காலைப் பொழுதில் வெற்று வெற்றியை பாஜகவினர் கொண்டாடுகின்றனர் என்றும் சாடினார்.


Amit shah reacting Rahul gandhi. He said President of the Congress obviously doesn’t remember the glorious history of his party.

Videos similaires