எஸ் வி சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் அடைக்கலம் கொடுத்திருப்பதால் போலீஸ் அவரை கைது செய்யது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.