தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது - செல்லூர் ராஜு

2018-05-16 176

அதிமுக அழுத்தத்தினால்தான் காவிரி விவகாரத்தில் தற்போது இந்தளவு நடந்துள்ளது. மறைந்த ஜெயலலிதா உயிரோடு இருந்தால் என்ன செய்வாரோ, அதையேதான் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் செய்து வருகிறது. மக்கள் எளிதாக சந்திக்கக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை குறை சொல்லத்தான் செய்வார்கள்.

Minister Sellur Raju has said that if the Opposition is to blame always the ruling party. The Minister said that the Government of Tamil Nadu is taking a lot of efforts for peoples.

Videos similaires