கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற காரணம்- வீடியோ

2018-05-15 1

கர்நாடகாவில் பாஜக வெற்றிக்கு காரணம் என்ன என்ற கணிப்பில் அரசியல் விமர்சகர்கள் இறங்கியுள்ளனர்.
தென் இந்தியாவில் முதல் முறையாக பாஜக 2008ல் ஆட்சிக்கு வந்தது. அப்போது எடியூரப்பாவுக்கு ஆதரவாக ஒரு அலை வீசியது.
சொன்னபடி 20 மாதங்கள் கழித்து ஆட்சியை எடியூரப்பாவுக்கு மதசார்பற்ற ஜனதாதளம் கொடுக்கவில்லையே என்பதால், தனக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதாக எடியூரப்பா செய்த பிரச்சாரத்திற்கு ஆதரவான அலை அது.

Some reasons why BJP wins in Karnataka, here you can find.

Videos similaires