கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவில் 11 மணிக்கு மேல்தான் சரியான நிலவரம் தெரியவரும் என கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சற்றுமுன் நிலவரப்படி பாஜக 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
Karnataka assembly election result: Correct position will be known at 11-11.30 am said Congress leader Mallikarjun Kharge.