கர்நாடக சட்டசபை தேர்தலில், தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. பாஜக-காங்கிரஸ் நடுவேயான முன்னிலை நிலவரத்தில் பெரும் இடைவெளி உருவாகியுள்ளது. முதலில் இரு கட்சிகளும் சம பலத்துடன் மோதிவந்த நிலையில், 9.30 மணி நிலவரப்படி, பாஜக 100 தொகுதிகளிலும், காங்கிரஸ் 64 தொகுதிகளிலும் முன்னிலை என்ற நிலை உருவாகியுள்ளது. டிரெண்ட் இதபோல நீடித்தால், கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகும். இருப்பினும் நிலைமை மாறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
BJP leading many seats in Karnataka than Congress now.