விரைவில் கருணாநிதி பேசுவார் எழுதுவார்.... முத்தரசன் நம்பிக்கை!

2018-05-15 1


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் பேசவும், எழுதவும் அளவுக்கு முன்னேற்றமடைவார் என்று இந்திய கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

Mutharasan hopes dmk chief karunanidhi will start speak and writing.

Videos similaires