கர்நாடகா தேர்தல் முடிவுகள்-எகிறும் எதிர்பார்ப்பு

2018-05-15 388

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறதூ. ஜேஎடிஎஸ் குமாரசாமி கிங்கா, கிங் மேக்கரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 இடங்களுக்கு 12-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 72.4 வாக்குகள் பதிவாகியுள்ளன. கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றும் ஒருமாதிரி இருக்க, ரிசல்ட் இன்று வெளியாகிறது.

Five possibilities that the counting of Karnataka Assembly Election votes on today is likely to throw up.

Videos similaires