10 வயது மகளை தாயே பணத்துக்காக தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெற்ற குழந்தைக்கு பாதுகாப்பு தரவேண்டிய தாயே தனது 10 வயது மகளை பணத்துக்காக தொழில் அதிபர் ஒருவருக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.