எனக்கே இப்படியா?: கொந்தளித்த ஐஸ்வர்யா ராய் | நடிகர் ரவிச்சந்திரனின் மகன் மரணம்!- வீடியோ

2018-05-14 34

ஐஸ்வர்யா ராய் தனது குழுவினரிடம் கோபப்பட்டாராம். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்

சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு

நாட்களுக்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். முதல் புகைப்படமாக மகள்

ஆராத்யா கைக்குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.
தான் இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி 6 மணிநேரம் கழித்தும் 20 ஆயிரம் ஃபாலோயர்கள் கூட

வராதது ஐஸ்வர்யா ராயை அதிருப்தி அடைய வைத்ததாம். என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று

தனது குழுவை திட்டினாராம் ஐஸ்வர்யா.

According to sources, Bollywood actress Aishwarya Rai was upset with her

team after her instagram debut went wrong. She blasted the team as she

didn't even get 20,000 followers in six hours.

Videos similaires