தினகரன்-திவாகரன் சண்டை பற்றி தினகரனின் தம்பி பாஸ்கரன் பேட்டி-வீடியோ

2018-05-14 1,146

தினகரன் திவாகரன் மோதல் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது என சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தினகரனுடனான மோதலால் தனிக்கட்சியையும் அதற்கான அலுவலகத்தையும் மன்னார்குடியில் தொடங்கினார் திவாகரன். இதனை சற்றும் விரும்பாத சசிகலா தனது போட்டோவையும் பெயரையும் திவாகரன் பயன்படுத்தக்கூடாது என வக்கில் நோட்டிஸ் அனுப்பினார். இதனால் சசிகலா குடும்பத்தில் மோதல் முற்றியுள்ளது அம்பலமானது.

Videos similaires