சுப்பிரமணிய சுவாமி என்றுமே தலிக்கோ தமிழக மக்களுக்கோ தமிழ்நாட்டிற்க்கோஆதரவாக பேசியது கிடையாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்சுப்பிரமணிய சுவாமி என்றுமே தலிக்கோ தமிழக மக்களுக்கோ தமிழ்நாட்டிற்க்கோஆதரவாக பேசியது கிடையாது என்றும் விடுதலைப் புலி ஆதரவாளன் என்று என்னை சுப்பிரமணியசுவாமி சொல்வதில் தவறில்லை தமிழர்களின் விடுதலைக்காக போரடுபவர்களை நான் ஆதிரிக்கிறேன். இது எனது ஐனநாயக கடமை என்றார் SCST விவாகரத்தில் நீதிமன்ற தீர்ப்பு நிர்த்து போக செய்து உள்ளது. இது சட்டம் பயின்றவர்களுக்கு நன்றாக தெரியும்சுப்பிரமணிய சுவாமியை பொறுத்தவரையில் எதிர்மறை கருத்துக் கூறி .எதற்க்கெடுத்தாலும் எதிர்மறையாக பேசி தன்னை வளர்த்து பிரபலபடுத்தி கொண்டவர் என்றார்
DES : Thirumavalavan said that Subramanya Swamy had never spoken to the people of Tamil Nadu or Tamil Nadu