நான்காம் இடத்தை பிடிக்கும் முனைப்பில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது மும்பை

2018-05-13 150

ஐபிஎல் தொடரில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 5 வது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கும் 6வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

rajasthan royals won the toss and elected to bowl


music credits:

ROCKIN' RIFF by Nicolai Heidlas Music https://soundcloud.com/nicolai-heidlas
Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0
http://creativecommons.org/licenses/b...
Music provided by Music for Creators https://youtu.be/J5QeT2YxCmE