ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடைசியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெ்ற்றுள்ளது.
இந்த போட்டியில் சென்னை அணியில் தொடக்கத்தி அதிரடி காட்டிய ஷேன் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு இருவரும் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் குவித்தனர்
shane watson and ambati rayudu patnership make new record