ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
ஹைதராபாத் முதலில் பேட்டிங் 20 ஓவரில் 4 விக்கெட்டிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
chennai super kings need 180 runs to win