கர்நாடகா: காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும்..யாருக்கும் பெரும்பான்மை இல்லை- வீடியோ

2018-05-12 1,149

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 106 முதல் 118 இடங்களில் வெல்லும் என ஆக்ஸில் மை இந்தியா எக்ஸிட் போல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் , பாஜக , மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் போட்டியிட்டன.
Karnataka exit poll 2018: India Today Axis My India exit poll says that congress will win up to 118 seats. | கர்நாடகாவில் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. காங்கிரஸ் 90-103 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.Karnataka Exit Polls 2018: Congress will get a high number of seats, still no majority says, Times Now. According to it, Congress will get 90-103, BJP will get 80-93, JDS will get 31-39, Other will get 2-4.

Videos similaires