வாக்குப்பதிவு தொடங்கியது முதல் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள்

2018-05-12 926

கர்நாடகத்தில் பெங்களூரு, ஹூப்பள்ளி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வாக்கு பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்ததால் வாக்குச் சாவடியில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கர்நாடக தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு அடைந்தது.

In the first two hours since voting began at 7 am, EVM malfunctioning was reported from several booths across the state, including in Bengaluru and Hubbali.

Videos similaires