பஞ்சாப் அணிக்காக விளையாடும் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் தனது போராட்ட குணத்தால் அனைவராலும் விரும்பப்படுகிறார். சமீபத்தில் 11 வயது இளம் ரசிகனை யுவராஜ் சிங் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் கல்நெஞ்சையும் கண்ணீர் தளும்ப செய்யும்.
36 வயதாகும் யுவராஜ் சிங், இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்தவர் யுவராஜ் சிங். ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த அவருடைய சாதனையை யாராலும் அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது.
Yuvraj singh meets young cancer fans. This gesture wins many praises
Music credits:
ROCKIN' RIFF by Nicolai Heidlas Music https://soundcloud.com/nicolai-heidlas
Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0
http://creativecommons.org/licenses/b...
Music provided by Music for Creators https://youtu.be/J5QeT2YxCmE