மாயமான சிறுவன் ! மர்மமான கொலை

2018-05-12 460

10வயது சிறுவன் கழுத்தில் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



கம்பம் வடக்குபட்டியை சார்ந்த ராதாகிருஷ்ணன் கட்டிட கூலி தொழிலாளியின் 10 வயது மகன் கவினேஷ் நேற்று வீட்டிலில் இருந்து விளையாட வெளியே சென்றுள்ளார் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை இதனால் அச்சம் அடைந்த சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து சிறுவனை தேடிவந்தனர்

The murder of a 10-year-old boy has caused a shock