தீவிரவாத எதிர்ப்பு படை முன்னாள் தலைவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை-வீடியோ

2018-05-11 673

மகாராஷ்டிரா முன்னாள் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் ஹிமான்சு ராய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில், தனது வீட்டில் இருந்தபோது ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Videos similaires