இரும்புத்திரைக்கு எதிராக வெடித்தது போராட்டம்- வீடியோ

2018-05-11 3,200

நடிகர் விஷாலின் இரும்புத்திரை படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்று இருப்பதால் அவற்றை நீக்கக்கோரி பாஜகவினர் சென்னை காசி திரையங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். powered by Rubicon Project நடிகர் விஷால் நடிப்பில் இன்று இரும்புத்திரை திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதில், ஆதார் தகவல் திருட்டு, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இருப்பதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


BJP Cadres Protest against Vishal New Movie Irumbuthirai. BJP Cadres claims that Vishal new movie Irumnuthirai has Wrong comments about Aadhaar details and Digital India.

Videos similaires