தமிழகத்தில் இந்த ஆண்டு 28 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாகவும், அதனால் அவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும் அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் மண்டலத் தலைவர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றிற்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
28 Engineering Colleges are closed by this Year. AICTE zonal Head Balamurugan Says that, All those 28 Colleges will be Removed on admission list by this year.