அரசு மது பானகடையில் ஷட்டரை துளையிட்டு உள்ளிருந்த மது பாட்டில்களை கொள்ளையடித்த சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பாக்கம் பகுதியில் அரசு மதுபானக்கடை உள்ளது. நேற்று விற்பணை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் மது பானக்கடையின் ஷட்டரை இயந்திரம் கொண்டு துளையிட்ட கொள்ளையர்கள் கடையின் உள்ளிருந்த மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இன்று காலை கடை திறக்க வந்த ஊழியர்கள் ஷட்டர் உடைக்கப்பட்டு கொள்ளையடித்திருப்பது குறித்து போலீசில் புகார் கொடுத்ததையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மது கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
The government has created a stir in the liquor bottle that has plagued alcohol bottles