நிறுத்தி நிதானமாக டெல்லியை வென்றது ஹைதராபாத்

2018-05-10 3,255

டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த் அபாரமாக சதமடிக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. 188 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 41 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

sun rises hydrebad won by 9 wickets