டெல்லியில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.
ரிஷப் பந்த் அபாரமாக விளையாடி சதமடித்தார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 41 ஆட்டங்கள் முடிந்துள்ளன.
sun rises hudrebad need 188 runs to win