டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங்

2018-05-10 81

ஐபிஎல் போட்டியின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அணிகள் முட்டி மோதிக் கொண்டிருக்கையில் முதலிடத்தில் உள்ள ஹைதராபாத் அணியுடன், கடைசி இடத்தில் உள்ள டெல்லி மோதுகிறது.

டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 41 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

delhi derdevils won the toss and choos to bat first