நடுவர் தவறாக கொடுத்த நோ பாலால் ஏற்பட்ட குழப்பம்

2018-05-09 945

கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் 36, எவின் லூயிஸ், 18, ஹார்திக் பாண்டயா 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் மும்பை அணி பேட்டிங் செய்யும் பொது கொல்கத்தா அணியின் வீரர் நோ பால் போட்டதாக நடுவர் தவறாக கூறியதால் சிறுது நேரம் குழப்பம் ஏற்பட்டது

umpire no ball for kolkatta team wrongly

Videos similaires