ஆட்சியாளர்களே எச்சரிக்கைவிடுக்கும் அளவுக்கு காலா திரைப்படத்தில் அப்படி என்னதான் பாடல் வரிகள் உள்ளன என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், இன்று படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. பாடல்களை தயாரிப்பாளர் தனுஷ் இன்று காலை வெளியிட்டார். ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயாணன் ஆகியோரின் ரசிகர்கள் பாடல்களை கேட்டு கொண்டாடி வருகின்றனர்.
The audio of Rajinikanth's Kaala, directed by Pa Ranjith, was released on Wednesday by producer Dhanush. The album, packed with politically loaded lyrics.