நிர்மலா தேவி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி-வீடியோ

2018-05-09 1

பேராசிரியை நிர்மலா தேவி வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியையான நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை மறைமுகமாக பாலியல் தொழிலுக்கு அழைக்கும் ஆடியோ வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஒரு புறம் சிபிசிஐடி போலீஸாரும் ஒரு புறம் ஓய்வு பெற்ற சந்தானம் குழுவினரும் விசாரித்து வந்தனர்.

Videos similaires