நடிகர் நானி மீது ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்- வீடியோ

2018-05-09 15,748

நடிகர் நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து நரகத்தை காட்டியதாக நடிகை ஸ்ரீ ரெட்டி
குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதை எதிர்த்து போராடி
வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னை படுக்கைக்கு அழைத்த சில பெரிய ஆட்களின் பெயர்களை
வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நானி மீது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து நரகம் என்றால் என்னவென்பதை ஒரு நாள் முழுவதும்
காட்டியதாக ஸ்ரீ ரெட்டி பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

நானி உங்களுக்கு குடும்பம் இருக்கிறது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று ஸ்ரீ ரெட்டி கேள்வி
எழுப்பியுள்ளார். ஸ்ரீ ரெட்டியின் புகாரால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The next actor who got caught up with sri reddy issue is Nani. Sri reddy is acusing actor nani for raping a girl.
Telugu starlet Sri Reddy has accused actor Nani of showing hell to a girl for a whole day.

#srireddy #srileaks #nani

Videos similaires