இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அதில் அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது.
ஆனால் இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து அடிலெய்ட் டெஸ்ட் பகல் டெஸ்ட் போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.