கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றியை தொடருமா மும்பை ?

2018-05-08 1,683

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பான நிலையில் சென்று கொண்டிருக்கிறது

இந்த நிலையில், இன்று நடக்கும் சீசனின் 41வது ஆட்டத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன

mumbai indians vs kolkatta knight riders match on today