ராயுடுவை பின்னுக்கு தள்ளி ஆரஞ்ச் கேப் பெற்றார் ராகுல்

2018-05-08 279

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் மிகவும் சுலபமான இலக்கை கொடுத்தும், பஞ்சாபை அணியை வெச்சி செஞ்சது ராஜஸ்தான் அணி

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் 95 ரன்கள் எடுத்தார் . இதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் 474 ரன்கள் எடுத்து அதிக றன் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்

kl rahul got oranch cap