பஞ்சாபிற்கு எளிய இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்

2018-05-08 45

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 40வது ஆட்டத்தில் டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.

ஜோஸ் பட்லர் 82 ரன்கள் குவித்தார். மிகவும் சுலபமான இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்டிங் செய்கிறது.

kings xi punjab need 159 runs to win