சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை பற்றி உண்மையை சொன்ன சமந்தா - வீடியோ

2018-05-08 6

சினிமா துறையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி தெரிவித்துள்ளார் சமந்தா. கோலிவுட், டோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாக உள்ளார். திருமணமத்திற்கு பிறகு அவர் ராம்சரண் தேஜாவுடன் நடித்த ரங்கஸ்தலம் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் சினிமா மற்றும் திருமண வாழ்க்கை பற்றி சமந்தா கூறியிருப்பதாவது, அண்மையில் ரிலீஸான ரங்கஸ்தலம் படத்தில் நான் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து முத்தக் காட்சியில் நடித்தது சர்ச்சையானது. என் குடும்பத்தாரோ என் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோரில் நான் யாரை ஆதரிக்கிறேன் என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியல் பற்றி தெரியாது. யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

Samantha said that casting couch exists not only in film industry but also in all industries. She is so happy that fans love her the same way even after marriage.

#samantha #irumbuthirai #interview #castingcouch

Videos similaires