திண்டுக்கல் மாவட்டத்தில் 40 இடங்களில் மீத்தேன் எடுக்க திட்டம்?- வீடியோ

2018-05-08 10

காவிரி டெல்டா மாவட்டங்களைப் போல திண்டுக்கல் மாவட்டத்தில் 26 கிராமங்களில் 40 இடங்களில் மீத்தேன் எடுப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு இறங்கியிருக்கிறதா? என்று பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் சில நாட்களுக்கு முன்னர் எந்த அறிவிப்புமே இல்லாமல் திடீரென குஜராத் நிறுவனம் ஒன்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.



Public strongly protest against the Centre's methane explore project in Dindigul district.

Videos similaires