தோனி மாதிரிதான் அஸ்வின்..ஆருடம் சொல்லும் ஆஸ்திரேலிய வீரர்!- வீடியோ

2018-05-08 872

பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அப்படியே சென்னை கேப்டன் தோனி போலவே விளையாடுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். அஸ்வினிடம் தோனியின் சாயலை காண்பதாக அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் அந்த அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். அவரது இந்த கேப்டன்சிக்கு நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Videos similaires