எனக்கு எதுவும் தெரியாது ! அமைச்சர் அடடே விளக்கம்- வீடியோ

2018-05-08 363

நீட் தேர்விற்கு சென்ற தமிழக மாணவரின் தந்தை மரணம் குறித்து தெரியாது என அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூரில் பாலம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்குபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீட் தேர்வால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மன உளைச்சலாகி திருத்துறைத்ப்பூண்டியை சேர்ந்த பெற்றோர் கிருஷ்ணசாமி இறந்தது குறித்து தனக்கு தெரியாது எனவும் நீங்கள் சொல்லித்தான் சம்பவமே தெரியும் என்றார் .மாணவரின் தந்தை மறைவிற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்து 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ள நிலையில் அமைச்சருக்கு அது குறித்து தெரியாது என்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

Videos similaires